கோயில் பெண்டிர்:-
தமிழ்
சமூகவரலாற்றில் பதியிலார் பெண்களின் இருப்பு குறித்தும் பேசப்படுகிறது. திருமணம்
செய்து கொள்ளாதவர் என்பதான அர்த்தத்தில் செயல்படும் இச்சொல்லின் அடிப்படையை
மூன்றுவிதமாக பகுத்துப் பார்க்கலாம்.சங்க இலக்கியங்களில் இடம்பெறும் விறலியர்/கணிகையர் எனப்படுபவர் திருமணம்
என்கிற நிறுவன வரம்பிற்கு வெளியே ஆடல் கலையிலும், பாடல்மரபிலும் சிறப்புப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இரண்டாவது
வகையினர் காமக்கிழத்தியர் எனப்படுபவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவரிடம் வைப்பாக
வாழ்ந்தவர். மூன்றாவது பிரிவினர் வேசியர்/ பரத்தையர் எனப்படுபவர். இவர்கள் பலரிடம்
உறவினை வைத்துக் கொள்பவர்களாக கருதலாம்.இந்த வரலாற்று உறவுகள் என்பவை கோயிலுக்கு
வெளியே நிகழ்ந்தவை. கோயிலுக்கு உள்ளே செயல்பட்ட தேவரடியார்கள் குறித்து
கவனப்படுத்தலாம்.
இந்தியாவின் சமூக அமைப்புக்குள் தேவதாசிகள் வரலாற்றுரீதியான இடம் இடந்திருக்கிறது. தேவதாசிகளின் செயல்பாடு சமயப் பணிகளின் ஒரு அங்கமாகவே அமைந்திருக்குக்கிறது. இந்தியாவில் மத்தியகாலத்தில் தேவதாசி முறை இருந்தது குறித்த கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவில் ஆடல்கலை மரபோடு செயல்பாட்டில் தேவதாசிகள் இருந்தது குறித்தும் குறிப்புகளைக் காணலாம்.
கடவுளுக்கு சமயப்பணி செய்யும் பெண் தேவதாசி என குறிப்பிடப்படுகிறாள். திருமணம் ஆகாத அப்பெண்கள் கடவுளின் அடிமைகளாக அர்ப்பணிக்கப் படுகிறார்கள். இதனை சடங்கியல் திருமணம் மூலம் நிறைவேற்றுகிறார்கள். கடவுள் மரணமற்றவர் என்ற கருத்தின் அடிப்படையில் கடவுளை திருமணம் செய்து கொண்டதால் அப் பெண் மரணிக்கும் வரை நித்திய சுமங்கலியாக வாழ்வதாக நம்பிக்கை கொள்ளப்படுகிறது. பிராமணீய கோவில்கள் அனைத்திலும் இந்த தேவதாசிமுறை அல்லது கோவில் பெண்டிர் நடைமுறையில் இருந்துள்ளது. பாலியல் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவும் இவர்கள் இருந்துள்ளதாக குறிப்புகள் சொல்கின்றன..
# 1901 கணக்கெடுப்பின்படி திருவாங்கூர் ஸ்டேடில் 416 தேவதாசிகள்
இருந்துள்ளனர். அவர்களில் 243 பேர் அகஸ்திஸ்வரத்தை சொந்தயிடமாக கொண்டவர்கள்.
இந்தியாவின் சமூக அமைப்புக்குள் தேவதாசிகள் வரலாற்றுரீதியான இடம் இடந்திருக்கிறது. தேவதாசிகளின் செயல்பாடு சமயப் பணிகளின் ஒரு அங்கமாகவே அமைந்திருக்குக்கிறது. இந்தியாவில் மத்தியகாலத்தில் தேவதாசி முறை இருந்தது குறித்த கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவில் ஆடல்கலை மரபோடு செயல்பாட்டில் தேவதாசிகள் இருந்தது குறித்தும் குறிப்புகளைக் காணலாம்.
கடவுளுக்கு சமயப்பணி செய்யும் பெண் தேவதாசி என குறிப்பிடப்படுகிறாள். திருமணம் ஆகாத அப்பெண்கள் கடவுளின் அடிமைகளாக அர்ப்பணிக்கப் படுகிறார்கள். இதனை சடங்கியல் திருமணம் மூலம் நிறைவேற்றுகிறார்கள். கடவுள் மரணமற்றவர் என்ற கருத்தின் அடிப்படையில் கடவுளை திருமணம் செய்து கொண்டதால் அப் பெண் மரணிக்கும் வரை நித்திய சுமங்கலியாக வாழ்வதாக நம்பிக்கை கொள்ளப்படுகிறது. பிராமணீய கோவில்கள் அனைத்திலும் இந்த தேவதாசிமுறை அல்லது கோவில் பெண்டிர் நடைமுறையில் இருந்துள்ளது. பாலியல் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவும் இவர்கள் இருந்துள்ளதாக குறிப்புகள் சொல்கின்றன..
# 1901 கணக்கெடுப்பின்படி திருவாங்கூர் ஸ்டேடில் 416 தேவதாசிகள்
இருந்துள்ளனர். அவர்களில் 243 பேர் அகஸ்திஸ்வரத்தை சொந்தயிடமாக கொண்டவர்கள்.
# கன்னியாகுமரி, சுசீந்திரம், பூதப்பாண்டி, பறக்கை, நாகராஜகோவில், சோழபுரம், தாழாக்குடி, திருப்பதிசாரம், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்டகோவில்களில் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேவதாசிகளுக்குகுடியும்(வீட
# இவரகளில் பலபடிநிலைகள் காணப்பட்டன.சிறப்புக்குடிகள
# பூபறித்தல், செடிகளுக்கு த்ண்ணீர் விடுதல், பூசைகளுக்குரிய பூகெட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்குரியவர்களென்று கூறப்பட்டாலும் பிராமணர்களையும் நம்பூதிரிகளையும் திருப்தியாகவும் மகிழ்வாகவும் வைத்திருத்தல் இவர்களின் முக்கியப்பணியாக இருந்தது.
# தேவதாசிகளை பணியிடமாற்றம் செய்யும் வழமையுமிருந்தது.ஒரு கோவிலில் இருந்து மற்றொரு கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
# ஒரு பெண்ணை தேவதசியாக்குவதற்கு சடங்கும் நடத்தப்பட்டது.கடவுளுக்குமு
# தேவதாசிகளுக்கு பணம் மாதந்தோறும் வழங்கப்பட்டது. சிறப்புக்குடி தேவதாசிகளுக்கு ஏழு பணம், தாய்கிழவிக்கு(தேவதாசி தொழில் செய்யமுடியாத வயது முதிர்ந்த பெண்கள்- இதன் அடையாளமாக இப்பெண்கள் கதுகளிலணிந்திருந்த தோடுகளைகழற்றி விடவேண்ண்டும்.
# கோவில்களில் உஷாபூசை, மிஸ்ரா பூசை, உச்சபூசை, அத்தாள பூசை போன்ற பூசைகள் நடைபெறும் காலங்களில் இவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.குறிப்பாக நடனம், இந்தியாவின் புகழப்படுகின்ற அனைத்திற்கு மூல வேர் தேவதாசிகளிடமிருந்தே ஆரம்பமாகிறது.
# பிற்கால சோழர்கள் காலத்திலிருந்தே தேவதாசி முறை தீவ்ரமாகிறது, குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்திலிருந்து.அவந்தான் குமரிமாவட்டத்திற்கு தேவதாசிகளை அனுப்பி வைக்கிறான்
தேவதாசிகள் கோவில்சார்ந்த பணிகளை செய்வதாகக் கூறினாலும் பார்ப்பனர்கள், நம்பூதிரிகளின் பாலியல் நுகர்வுக்காகவே பயன்படுத்தப்பட்டனர். என்று தெரிகிறது. "முஞ்சிறைஅருகிலுள்ள் பார்திபசேகரபுரம் கோவிலில் பயின்ற சட்டகர்கள் எனப்பட்ட வேதம் பயின்ற மானவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளுள் ஒன்றுஅம்மாணவர்கள்கோவிலினுள் வெள்ளாட்டிகளை பயன்படுத்தக்கூடாதுஎன்பதாகு
கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவதாசிகளை இரு வகையினராக பகுத்துப் பார்க்கலாம்.ஒன்று இந்து சமயக் கோவில்களில் சடங்கியல்ரீதியான பணியைச் செய்யும் பெண்கள். இவர்கள்தான் கோயில் வழிபாட்டின் போது ஆடல் மற்றும் பாடல் கலைகளை நிகழ்த்தும் நிகழ்த்துக் கலைஞர்களாக இருக்கிறார்கள்.கோவில் திருவிழாக் காலங்களில் நாடக கலை நிகழ்வுகளையும் , பல்வேறு வகைப்பட்ட aryak- kuttu, santik- kuttu, நடனங்களை அர்ப்பணிப்பு எண்ணத்தோடு நிகழ்த்துகிறார்கள். இந் நிகழ்வுகளை நாடக சாலை, நிர்த்த மண்டப அரங்குகளில் நிகழ்த்துவது வழக்கம்.இந்த கலை நிகழ்த்துதலுக்கு மானியா எனப்படும் அன்பளிப்புகளும், ஜீவிதா எனப்படும் சிறப்பு படிகளும் வழங்கப்படுவதுண்டு. இதனை மன்னர்கள், பிரபுக்கள் அளித்தனர்.
சடங்கியல் நிகழ்த்துநர்களாக இல்லாத கோயில் பெண்டிர் கோயிலின் இதர பணிகளை செய்கின்றனர். கோவில் தூய்மைப்படுத்துதல், சலவைப்பணி, பூக்களை பறித்தலும் தொடுத்தலும்,மணியடித்தல், பூசையின் போது ஆரத்தி எடுத்தல் உள்ளிட்ட பணிகளாக இவை இருந்துள்ளன.
தென்னிந்திய கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் மடப்பள்ளி எனப்படும் கோவில் சமையலிடத்தில் பணிபுரியும் பெண்களை அடுக்களை பெண்டிர் என குறிப்பிடப்படுகின்றனர். கோவில் சமயப்பணி ஒதுக்கீடு சாதீயப் படி நிலை கொண்டதாகவே இருந்துள்ளது. உயர்சாதிப் பெண்கள் மட்டுமே சடங்கியல் செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். உயர்சாதி ஆண்களுக்கான பாலியல் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவும் இருந்தனர். பிற பெண்கள் பொதுநிலை பாலியல் தொழிலை மேற்கொள்பவர்களாக சீர்குலைவினை பெற்றனர்.
(Tarachand, K.C. 1991 op.cit.,
p. 2.)
தென்திருவிதாங்கூர் கேரள சமூக வரலாற்றிலும் சோழர்கால தமிழக வரலாற்றிலும் தேவதாசிகள் குறித்த வெவ்வேறு உரையாடல்களை பார்க்கலாம். தமிழர்கள் தேவரடியார்களை மதிப்புமிக்கவர்களாக கொண்டிருந்தார்கள். இவர்கள் நக்கன், மாணிக்கம், மாணிக்கி, சதுரி, தளியிலார், பதியிலார், தேவரடியார், இஷபத் தளியிலார், கூத்திகள், கணிகையார், அடிகள்மார் என்று பல்வேறு கோயில்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் நிலையான பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் பின் இவர்கள் வாரிசுதாரர்கள் பணி செய்யலாம். வாரிசுதாரர் கலைவல்லாராகஇல்லாவிடில் கலைவல்ல பிறரை நியமித்து, இவர்கள் உரிய சம்பளம் - நெல் பெறலாம். வாரிசுதாரர் இன்றி யாராவது இறந்தாலோ அல்லது பணிபுரிந்த கலைவல்லவராய் வேறு ஊர் போய்விட்டாலோ அக்கோயில் ஆளும் குழுவினரே தக்கவர்களை நியமிக் கலாம்என்று கல்வெட்டில்பொறிக்கப்பட்டுள ்ளது.
இவர்களில் பெண்கள் சிலர் நல்ல நாட்டியப் பயிற்சி பெற்று அரசு அவையில் அல்லது
கோயிலில் அரங்கேற்றம்என்னும்தலையரங்க ுஏறித்தலைக்கோல் பட்டம்பெற்றனர்.அவர்கள்
தலைக்கோலி என்று அழைக்கப்பட்டனர்.
தென்திருவிதாங்கூர் கேரள சமூக வரலாற்றிலும் சோழர்கால தமிழக வரலாற்றிலும் தேவதாசிகள் குறித்த வெவ்வேறு உரையாடல்களை பார்க்கலாம். தமிழர்கள் தேவரடியார்களை மதிப்புமிக்கவர்களாக கொண்டிருந்தார்கள். இவர்கள் நக்கன், மாணிக்கம், மாணிக்கி, சதுரி, தளியிலார், பதியிலார், தேவரடியார், இஷபத் தளியிலார், கூத்திகள், கணிகையார், அடிகள்மார் என்று பல்வேறு கோயில்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் நிலையான பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் பின் இவர்கள் வாரிசுதாரர்கள் பணி செய்யலாம். வாரிசுதாரர் கலைவல்லாராகஇல்லாவிடில் கலைவல்ல பிறரை நியமித்து, இவர்கள் உரிய சம்பளம் - நெல் பெறலாம். வாரிசுதாரர் இன்றி யாராவது இறந்தாலோ அல்லது பணிபுரிந்த கலைவல்லவராய் வேறு ஊர் போய்விட்டாலோ அக்கோயில் ஆளும் குழுவினரே தக்கவர்களை நியமிக்
**************************************************************************************************************
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும்
ஆண்பால், பெண்பால் என இரண்டு வகையாக உள்ளது. மனிதன், மிருகம், தாவரங்கள் என
பலவற்றை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். நம்மில் பலர் இதற்கான வேறுபாடுகளை
அறியாமலேயே உள்ளனர். ஆதாம் ஏவாள் முதல் இன்றைய மனிதர்கள் வரை இந்த பாலின முறை
தொடர்ந்து வருகிறது. மனித சமுதாயங்களில் ஆண்பால் பெண்பால் பற்றி நாமும் கொஞ்சம்
அறிந்து கொள்வோம்.
நம்மில் பல வகையான சமுதாயங்கள் உள்ளன அவற்றை
ஒவ்வொன்றாக பார்ப்போம்.
உதாரணமாக:-
கணவன் – மனைவி
பார்ப்பான் – பாப்பாத்தி
கொங்கு வெள்ளாளன் – கொங்கு வெள்ளாட்டி
இப்படி அனைத்து சமுதாயத்திற்கும் ஆண்பால்
பெண்பாலை குறிக்கின்றனர். இது நேற்றோ இன்றோ அல்ல காலம் காலமாக ஆயிரம்
ஆயிரமாண்டுகளாக வழக்கத்தில் உள்ளவை. இதற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்றால் ஆம்
உள்ளது. இவை அனைத்தும் கல்வெட்டுகளிலே குறிக்கப்பட்டுள்ளது.
வேளத்தில் வெள்ளாட்டி:-
கொங்கு வெள்ளாளன்(ஆண்பால்) மற்றும் கொங்கு வெள்ளாட்டி(பெண்
பால்) பற்றி “கல்வெட்டு சொல் அகராதி”யில் கீழ் கண்டவாறு கூறுகிறது.
வெள்ளாளன் – உழுது பயிரிடுவோன்
வெள்ளாட்டி – பணிப்பெண், வேலைக்காரி (பின்னாளில்
ஆசைக் கிழத்தி ஆனா வைப்பட்டியையும் குறிக்கும்)
கொங்கு வெள்ளாட்டி:-
கொங்கு சோழர், மூன்றாம் வீர சோழனின் 19 வது
(கி.பி.1187) ஆட்சியாண்டு கல்வெட்டு கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம்
கடத்தூரில் உள்ள மருதீசர் கோவில் அர்த்த மண்டப தூணில் உள்ள கல்வெட்டு “வெள்ளாட்டி
கோவந் கோவி சமஞ்செய்தார் தங்கை இட்ட அரை” என்று கூறுகிறது.
பெண்டுகள் – பெண்மக்கள் (நட்டியமகள்- கோவிலில் நாட்டியமாடும் பெண்.)
வேளம் – அரண்மனையின் அந்தபுரம், பட்டமகிஷிகள்
அல்லாத அரசனுடைய மற்றத் தோழிகள் இருக்குமிடம், அந்தப்புரம் ஊழியம் அவ்விதம்
பணிபுரிவோர்(கொங்கு வெள்ளாட்டிகள்)
கோவை மாவட்டம், உடுமலைபேட்டை வட்டம், கடத்தூர்
கிராமத்தில் உள்ள மருதீசர் கோவில் கல்வெட்டு. கொங்கு சோழர், வீரராசேந்திரனின் 11
ஆட்சியாண்டில் வெள்ளாட்டி ஒருவள் அளித்த நன்கொடைப்பற்றிய கல்வெட்டு.
மேற் சொன்ன ஊர் மற்றும் கோவிலில் உள்ள
கல்வெட்டு, வீர கேரளர், வீர நாராயணின் 3 ஆம் ஆட்சியாண்டில் செங்கண்மால் சொக்கி
என்கிற வெள்ளாட்டி அளித்த கொடை பற்றிய கல்வெட்டு.
மூன்றாம் விக்கிரம சோழனின் 5 ஆட்சியாண்டு
கல்வெட்டு ஒன்று “கொழுமத்தில் இருக்கும் பெண்டுகளில் பெருமாள் வெள்ளச்சி குல
பெண்டுகளில்” என நேரடியாக வெள்ளாட்டியை நடனமங்கை என்றும் அவள் வெள்ளாள குலத்தவள்
என்றும் மருதீசர் கோவில் அர்த்தமண்டப கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டின்
காலம் கி.பி.1278 என்பது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்: கொழுமத்தைச் சேர்ந்த சொக்கி என்பவள்
வெள்ளாள குலத்தவள் அதாவது வெள்ளாட்டி என்றும் கோவிலில் நாட்டியமாடும் பெண் என்றும்
கோவில் அர்த்தமண்டபம் கல்வெட்டு கூறுகிறது.
மடைப்பள்ளி – மடைப்பள்ளி என்பது சமையல் செய்யும்
இடத்தை குறிப்பதாகும்.
கோவை மாவட்டம், உடுமலைபேட்டை வட்டம், கடத்தூர்
கிராமத்தில் உள்ள மருதீசர் கோவில் கல்வெட்டு. கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கொங்கு
சோழன் அரசு காலத்தில் கொங்கு வெள்ளாட்டி ஒருவள் தூண் வைத்த செய்தியை கூறும்
கல்வெட்டு.
கி.பி. 1870-ல் கோவிலில் நடனமாடும் பெண்களின் புகைப்படம்
கி.பி.19 ஆம் நூற்றாண்டில் கோவிலில் நடனமாடும் கொங்கு வெள்ளாட்டியின் புகைப்படம்
கி.பி.19 ஆம் நூற்றாண்டு வெள்ளாட்டியின்(வேலைக்காரி)
சில படங்கள்
Temple Women:-
Temple women is referred
to in the inscriptions by one of several terms – “Tevaratiyal”(தேவரடியாள்). She
is said to have various functions in a temple or matha and/or to receive on a
regular basis food, rice, cloth or gold or rights over land from the temple. She
is identified in the inscription as being a woman “of this temple”. The set of 304 Chola period inscriptions that
I consider to refer to temple women has been constructed with reference to this
definition.
The people in Chola
period inscriptions whom I call “Temple Women” are identified in a way parallel
to Chola period temple men are identified in a way parallel to chola period
temple women, except that for temple men, the use of particular term is less
central to definition, most of the temple men I have identified in chola period
inscriptions are distinguishable by either characteristic.
The category of “Village
Women” includes women who are termed “Vellaattis” (வெள்ளாட்டி) or
“Parikirattu Pentukal”(பரிகிராட்டு பெண்டுகள்), terms which in the inscriptional context seem to
mean “Servent”(வேலைக்காரி) or “Attendant(பணிப்பெண்)”.
There are 19 inscriptions that
mention such women. In all but four of the inscriptions, these women are said
to be residents of or to belong to a village, none of these village women are
identified in the inscriptions with reference to male relatives. Given this
constellation of features I have hypothesized the existence of a category of
unmarried female “Village servants” some of whom were them chose to call
themselves “Vellaattis”, rather than using “Vellaatti” to “Vellaalar” and the
increasing status of this latter community in the Chola Period.
Example:-
Family Man – Family Women
Brahmanan – Braahmani
Vellaalan – Vellaatti
There are two
inscriptions in which women referred to as “vellaatis” – who are therefore
classes a “Village Women” also conform to the definition of temple women. The
women in both of these inscriptions must be classified as temple women because
they are referred to as serving in or receiving support from a “Matha”. The
first of these an early chola period inscription from the far southern district
of Kanyamumari (TAS 1.1) is actually a negative reference, the inmates of a
matha are prohibited from availing themselves of the services of “Vellaattis”.
The second inscription a 13th century inscription from tanjavur
district mentions support being given to a “Vellaatti” who is the attendant
(paricaarikai) of a female resident of matha, Periya Piraatti, the student and
the daughter( or younger sister) of the “great sage” (mahaamuni) of the matha.
The early Chola period
there was considerable differentiation between men and women in these terms.
Women are very rarely identified in Chola period inscriptions as belonging to
professional or occupational groups, as men are.
“Women being identified
with professions or occupations are the handful of inscriptions referring to
female dancers (Kuuttis or Caantikkuuttis), and the one or two references we
find to women as singers. We contrast the absence of terminology indicative of
function or occupation for temple women with the much more widespread use of
such terminology for the temple men. Although Vellaattis and other village
women may have been servants of some sort”.
Source: South Indian Inscriptions- Volume: 6, Page No; 56.
Travancore Archaeological Series: Volume 1, Page No.1.
மேற் சொன்ன தகவல் அனைத்தும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட தொல்லியியல் ஆய்வில் எடுக்கப்பட்ட ஆதாரங்கள். காலபோக்கில் இந்த பெண்டீர்கள் இந்த தொண்டிலிருந்து மாறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.