Saturday, 13 June 2015

கொங்கு மண்டலத்தில் சல.. சல.. சலனம்.!

தமிழர்களிடையே பல வகையையான நாகரீங்களை நாம காண முடியும். தொண்டை மண்டலம், சோழ மண்டலம் மற்றும் கொங்கு மண்டலம், இதில் வாழும் மக்களிடையே பல வகையான வாழ்க்கை முறைகள் திருமணம், இறப்பு, திருவிழா எனவும் அவர்கள் வாழும் வாழ்க்கைமுறைகள் என பலவற்றை நாம் காணவேண்டும்.

தமிழ் சமூகங்களிடையே உள்ள சில வாழ்க்கைமுறைகள் காலம் காலமாக தொன்று தொட்டு இருப்பதை இன்றும் சில மக்கள் பின்பற்றுகின்றனர். இந்த நாகரக பண்பாடு முறைகளை நாம் காணும்போதோ அல்லது கேட்கும் போதோ நமக்கே வியப்பாக இருக்கும்.

இவை எல்லாம் நாம் ஏன் தெரிந்துக்கொள்ள வேண்டும், இவை அனைத்தும் கண்டிப்பாக நாம் பின்பற்ற வேண்டுமா இல்லை என்றால் அடுத்த தலைமுறை அழிந்துவிடுமோ என்ற ஐயமும் நமக்கு ஏற்படுகிறது. எவ்வகையான பண்பாடு மற்றும் நாகரீகத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதும் ஒரு வரையறை உள்ளது. முட்டாள் தனமாக அதாவது மூடநம்பிக்கையை எந்த நிலையிலும் வரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுத்து விடக்கூடாது.

கொங்கு மண்டலத்தில் உள்ள சில பழக்கவழக்கங்கள் நம்மை தமிழர் நாகரீகம் இது தான் என்று பெருமைப்படவும் வைத்திருக்கிறது சிலவற்றை முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது.

எவ்வகையான நாகரீகமும் பண்பாடும் அடுத்த தலைமுறைக்கு வேண்டாம் என்பதற்கான சில உதாரணங்கள்:-

A boy of nine or ten may thus be the putative father of a child of two or three. In this connection, Mr. J. H. Nelson writes that Madura Collectors have sometimes been puzzled not a little boy evidence added to show that ten a child of three of four years was the son or daughter of a child of ten or twelve.


woman may legally marry any number of men in succession,though she may not have two husbands at one and the same time.She may, however, bestow favors on paramours without hindrance, provided they be of equal caste with her. On the other hand, a man may indulge in polygamy to any extent he pleases, and the wealthier servant Kunnuvans (kind of Kongu Vellalan) keep several wives as servants ,especially for agricultural purposes. The religion of the Kunnuvans appear to be the Saiva, but they worship their mountain god Valapan with far more devoutness than any other.
Books: Castes and tribes of southern india by Edgar Thurston
Very rare case some parayar community young boy marry a grown women. Some other community also follows the parayar’s culture. “Kongu vellalan’s, the boy’s father takes the duties of a husband upon himself until the boy is grown up. Married women are allowed to bestow their favors upon their husbands relations, and it is said to be an understood thing that a man should not enter his dwelling, if he sees another’s slippers placed outside as a sign that the owner of them”.  
What a blithering culture. This is not cloths to wear each other father and son. 

Vellatti's Culture:- 


ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்துவதே திருமாலின் ராமவதாரம், ஆனால் இங்கு நடந்தது என்ன..! என்ன தான் நடந்தது. ஒருத்தி தன் மணவாளன் பிடிக்கவில்லை என்றால் அவள் விருப்பத்துடன் தனது மணவாளனை விட்டு விலகி சென்றுவிடலாம் தனது பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லது இன்னொரு திருமணமும் செய்து கொள்ளலாம், அதுவும் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை ஒரே நேரத்தில் இரு திருமணம் செய்யக்கூடாது.

The wife dislikes her partner, she may leave him upon up her golden jewels, the silver she retains and may, according to her pleasure, either go back to her father’s house, or marry another man. In the west, however, she takes with her only such property as she may have possessed at the time of her marriage. Her children must all be made over to the deserted husband, and if she be pregnant when she goes away and a child be born while she is living with her second husband, it must nevertheless be given up to the first, upon payment of the expense of rearing it if in the east, upon mere demand in the west.

In this way a women may legally marry any number of men in succession, though she may, however bestow favors on paramours without hindrance, provided they be of equal caste with polygamy to any extent he please, and the wealthier Kunnuva Vellalan keep several wives as servants. 

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் அனால் இங்கிருக்கும் கலாச்சாரத்தை மறைக்க முடியுமா..? இல்லை.. 

சமீபத்தில் ஒரு ஆசிரியர் ஒருவரின் எழுத்து பணவர்க்கதினரால் முடக்கப்பட்டது. நம் சமூகம் எந்த ஒரு கேவலமான நிலையில் உள்ளது. நினைக்கவே அருவெறுப்பாக உள்ளது. 

புலியூர் முருகேசன் மீதான தாக்குதலைக் கண்டிப்போம்

ஆம்பிரம் என்ற பெயரைக் கேட்டதும் இது என்னடா பெயரென்று எனக்குத் தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் அவசர அவசரமாகப் படித்ததில் ஆபிரகாம் என்று படித்த்துத் தொலைத்து விட்டேன். கரூரில் இருந்து ’ஆபிரகாம் பதிப்பகம்’ என்ற பெயரில் புதுப் பதிப்பகம் என்றுதான் நினைத்தேன். பிறகு நிதானமாகப் பார்த்த போது ’ஆம்பிரம்’ புலப்பட்டது.

தாம்பரம் போல எதாவது ஒரு பெயராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பிறகு நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது அது ஒரு முன்னொரு காலத்தில் கரூரில் ஓடிய நதியென்று சொன்னார்கள். இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு அமராவதியைக் கூட அப்படித்தான் சொல்லுவார்கள். அமராவதி அமராவதின்னு கரூர்ல ஒரு ஆறு ஓடுச்சாம் என்று…

சில மனிதர்களுக்கு நதியின் மீதான ஈடுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நானும் கூட அப்படிப்பட்ட கிறுக்கன் என அறிவித்துக் கொள்வதில் கூச்சமேதுமில்லை. க.சீ.சிவக்குமார் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். அவரது கதைகளில் அண்டமாநதி என்று அடிக்கடி குறிப்பிடுவார். அந்தப் பெயரில் ஒரு பிரமாண்டம் ஒளிந்திருக்கிறது. அண்டமாநதி… அண்டம் என்றால் உலகம்.. மாநதி என்றால் பேராறு.. நான் அண்டமாநதியை பிரம்மபுத்திராவுக்கும், கங்கைக்கும் நிகராக கற்பனை செய்திருந்தேன். தாராபுரம்-கரூர் சாலையில் கன்னிவாடியைக் கடக்கும் போதெல்லாம் அண்டமாநதியைத் தேடியதுண்டு. ஒரு வேளை அந்தப் பேராறு சாலையைக் கடக்காமல் அதற்கு இணையாக கிழமேற்கில் ஓடுகிறதோ என்னவோ என நினைத்துக் கொள்வேன்.

பிறகு க.சீ.சிவக்குமாரை பெங்களூரில் சந்தித்த போது இது பற்றி வினவினேன். “அதுல எப்பவாவது தண்ணி போகும்” என்றார்.

”நல்லதங்காள் ஓடை மாதிரீங்களா?”

“அய்யோ அத்தாச்சோடு இல்லீங்க.. நல்லதங்கா ஓடை பெருசல்லோ!”

நல்லதங்காள் ஓடையில் ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் ஓடும். அதையே பெரியதென்கிறார் அவர். அப்படியானால் அண்டமாநதி? அது கடந்த காலத்தின் அடையாளம். அதன் மீதான ஈர்ப்பை மனிதனால் இலகுவாக உதற முடிவதில்லை. ஆம்பிரம் கூட அப்படித்தானிருக்கும்.

ஆம்பிரம் பதிப்பகம் நண்பர் புலியூர் முருகேசன் துவங்கினார். பழகுவதற்கினிய நண்பர். பலாப் பழம் போல பார்க்கத்தான் கரடுமுரடான ஆள். மூன்று ரவுண்டுக்கு மேல் குழந்தையாக மாறிவிடும் பச்சை மனதுக்கார். அதிலும் பாடகி ஸ்வர்ணலதாவைப் பற்றிப் பேசினால் அழுது விடுவார்.

அந்த முருகேசனைத்தான் நேற்று கரூரில் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு அடித்திருக்கிறார்கள். காவிரிக்கு மேற்கே பிறந்து காவிரிக்குக் கிழக்கே ஒற்றை எம்.எல்.ஏ.வாக தனியரசு நடத்திக் கொண்டு ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் ‘கொங்குச் சிங்கம்’ ஒன்றின் ஆட்கள் இதில் ஈடுப்பட்டுள்ளனர் என்கிறார்கள்.

”எழுத்து என் ஜீவிதம். ஆசிரியப் பணி என் ஜீவனம்” என்று சொன்ன பெருமாள் முருகன் வழக்கு இப்போது சென்னையில் நடக்கும் சூழலில் புலியூர் சம்பவம் கிலியூட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசிய எழுத்தாளர் தேவிபாரதி கூட தனது அடுத்த புத்தகத்தில் பல திருத்தங்கள் செய்த பிறகே வெளியிட வேண்டும் என்று விசனப்பட்டார். இது மிகவும் அபாயகரமான போக்கு.

சென்னைக்கு மிக அருகில் விமர்சனத்தில் குறிப்பிட்டது  போல எழுத்தாளர்கள் தமது கதைகளில் இனி சினிமாவினைப் பின்பற்றி ‘பண்ணையார்’ ‘முனியன்’ என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். கீழ் சாதி நாயே என்று எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட சாதிப் பெயரைக் கொண்டு எழுதினால் போச்சு. பண்ணையாரின் இளம் மனைவி கீழ்சாதி முனியனோடு மாட்டுக் கொட்டகையில் கள்ள உறவு கொண்டிருந்ததைப் பற்றி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். பண்ணையாருக்குப் பதில் தேவர், நாயக்கர், நாடார், கவுண்டர், வன்னியர் என்றோ, முனியனுக்குப் பதில் மாதாரி, பள்ளர், பறையர் என்றோ எழுதினால் ஆபத்தினை வலியச் சென்று வரவேற்றதாக ஆகி விடும். தமிழர்கள் எல்லாம் முட்டாள் பசங்க என்று எழுதினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது - அது உண்மையாகவே இருந்தாலும் சொல்ல முடியாது. எழுத்தாளனே அந்த சாதிக்காரனாக இருந்தாலும் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாமல் தனிமையில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

புலியூர் முருகேசனின் ”எனக்கு பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு” சிறுகதைத் தொகுப்பில் ‘நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்’ என்ற கதைக்கு எதிர்வினையே அவர் மீதான தாக்குதல். அதை ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.





திருமாலின் அவதாரமான ராமர் வழியை பின்பற்றுவோம் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வோம். பிறர் மனைவியை ஆசைப்படுவோர் நரகத்திற்கே செல்வர். 

நன்றி வணக்கம்.